புதன், 24 ஆகஸ்ட், 2016

உருத்ராட்சம் உண்மையானதை அறிவது எப்படி.

         உருத்ராட்சத்தில் போலியான மணிகளை கண்டறிவது எப்படி?
            🌀 உருத்ராட்சம் ஒருவகை மரங்களிலிருந்து பெறப்படும் மணிகளாகும். வடமொழியில் உருத்ராட்சம் என்பதற்கு 'உருத்ரனின் கண்கள்" என்பதாக பொருள் கூறப்படுகிறது. உருத்ரன் என்பது சிவனை குறிக்கிறது.
             🌀 உருத்ராட்சத்தில் பல முகங்கள் கொண்ட உருத்ராட்சங்கள் உண்டு. ஒரு முகம் முதல் பதினாறு முகம் கொண்ட உருத்ராட்சங்கள் வரை உண்டு. இவைகளில் போலியான மணிகள் வருவதுண்டு.
            🌀 இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. உருத்ராட்சம் தனக்கென சில தனித் தன்மைகளைக் கொண்டது.
             🌀 தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. உருத்ராட்சத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.
                🌀 உருத்ராட்ச மணியின் துளைகளுக்கு அருகே செப்புநாணயங்களை வைத்தால் உருத்ராட்சம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும்.
        அன்பு ஆத்மா .சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக